ஒரு குறிப்பிட்ட கணக்கை A,B என்ற இரு நபர்கள் ஒருவரை ஒருவர் சாராமல் தீர்ப்பதற்கான நிகழ்தவுகள் முறையே \(\frac{1}{2}\),\(\frac{1}{3}\) என்க. இருவரும் ஒரே சமயத்தில் ஒருவரை ஒருவர் சாராமல், தீர்ப்பதற்கு முயல்கின்றனர் எனில், அவர்கள் அந்தக்
(i) கணக்கை தீர்ப்பதற்கான நிகழ்தகவைக் காண்க
(ii) யாரேனும் ஒருவர் மட்டும் தீர்ப்பதற்கான நிகழ்தகவைக் காண்க.